அஹிர் ரெஜிமெண்ட் என்னும் ராணுவத்தில் யாதவ படை பிரிவை மீண்டும் ஆரம்பிக்க கோரியும்,
இந்திய சீனா யுத்தத்தின் போது அஹிர் ரெஜிமெண்ட் படை பிரிவில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,
அகில இந்திய யாதவ மகாசபையின்
ராணுவ மண் கலசம் யாத்திரை,
புதுச்சேரி யாதவ முன்னேற்றம் சங்கம் சார்பாக,
ராணுவ மண் கலாச யாத்திரை 02-08-2025 அன்று புதுவையில் நடைபெற்றது..!!
ராணுவ கலசம் யாத்திரை மார்க்கெட் வழியாக ஆரம்பித்து தமிழ் சங்கம் அரங்கம் வரை ஊர்வலமாக சென்றது,
இதில் சிறப்பு விருந்தினராக,
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்,
மாண்புமிகு.K.லஷ்மி நாராயணன் அவர்கள் கலந்துகொண்டார்கள்,
அகில இந்திய தேசிய செயல் தலைவர்,
திரு.சோம்பிரகாஷ் யாதவ் அவர்கள்
புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கம் தலைவர்,
திரு.VMS.ரவியாதவ் அவர்கள்
AIYMS தேசிய செயலாளர்,
திரு.RJD.பாஸ்கர் யாதவ் அவர்கள்,
மற்றும்
நம் உறவுகள் பலர் யாத்திரையில் கலந்து கொண்டு கலசத்திற்கு மரியாதை செய்து சிறப்பித்தனர்கள்..!!







































