ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட யாதவர் சமுதாய எழுச்சி மாநாடு
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட யாதவர் சமுதாய பொதுக்கூட்டம் மற்றும் யாதவர் எழுச்சி மாநாடுதிருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் யாதவர் சமுதாய மக்களின் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி மற்றும்...



