With Shri Akhilesh Yadav Ji, Former Chief Minister of UP

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பொறியாளர் திரு. பாஸ்கர் யாதவ் தேசிய செயலாளர் – அகில இந்திய யாதவ மகாசபை அவர்கள் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசத்தில்
திரு. அகிலேஷ் யாதவ் ஜி
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்
சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர்

அவர்களை சந்தித்த மகிழ்ச்சியான நிகழ்வு.