சிறந்த சமூக சேவகர் – தன்னிகரற்ற தமிழன் விருது 2024

தன்னிகரற்ற தமிழன் விருது 2024

புதுச்சேரி. அக்டோபர் 15.

கம்பன் கலையரங்கத்தில் போர்முனை, அஞ்சல் டூடே, மக்கள் குத்து, மற்றும் அதிரடிச் சடாம் ஆகிய படங்களில் நடித்துத் தன்னிகரற்ற தமிழன் விருது வழங்கும் விழாவில் சிறந்த சமூக சேவையாளர் விருதினைப் பாலகர் யாதவ் அவர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சைபாண்டி, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் சிவா, உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி இணைந்து வழங்கினார்கள்.