கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள அரும்பாக்கம் எஸ்.கே.டி.சி உணவகத்தில் இன்று 15.02.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் யாதவ சமூதாய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டார். இதில் எஸ்.கே.டி.சி அசோகன்,புஷ்பராஜ்,பன்னீர் செல்வம்,சுகுமார்,அருள் பிரகாஷ்,மண்ணாங்கட்டி, அழகு ரகோத்,சின்னத்தம்பி,தாஸ், செல்வபதி BABL, சரவணன்,பிரஸ் அழகிரி தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி யாதவ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீத கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிரேஷ்குமார், முக்கியஸ்தர்கள் அரும்பாக்கம் A.K.ஏழுமலை யாதவ், ராமதாஸ் மெய்யூர், நரியந்தல் மாதவன், அரும்பாக்கம் பாவாடை யாதவ், அத்தியந்தல் கோவிந்தன், ஆதிச்சநல்லூர் தங்கராஜ், பிரசாந்த், அரும்பாக்கம் மாணிக்கம், கண்ணாயிரம், பங்கேற்றனர். சதிஷ் (மாப்பிளை) பாலாஜி BE, கடலூர் மாவட்ட முக்கியஸ்தர்கள் கண்ணன், கீர்த்தி, புதுப்பேட்டை முருகன், திருவாமூர் ஏழுமலை
யுவராஜ் BE, ராஜி நன்றியுரையாற்றினர்.













