சிறந்த சமூக சேவகர் – தன்னிகரற்ற தமிழன் விருது 2023
பத்திரிக்கையாளர் சங்கம் இணைந்து நடத்தும் தன்னிகரற்ற தமிழன் விருது 2023 ஆம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் என்னை தேர்ந்தேடுத்து விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்திநரான உயர்திரு. தி. வேல்முருகன் MLA அவர்கள் விருதை வழங்கி பாராட்டினார்.








